

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.


தேசத்தின் தாரகைகளே போற்றி

"தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்."
நான்காம் திருமுறை
அப்பர் சுவாமிகள்.
திருவள்ளுவர் ஆண்டு 2053 – நற்செய்கை ஆண்டு (சுபகிருது வருடம்) – 28.06.2022
எதிர்வரும் நிகழ்வுகள்
28
ஜூன்
01
ஜூலை
02
ஜூலை
03
ஜூலை
04
ஜூலை
05
ஜூலை
06
ஜூலை
07
ஜூலை
08
ஜூலை
09
ஜூலை
10
ஜூலை
11
ஜூலை
12
ஜூலை
13
ஜூலை
16
ஜூலை
வருடாந்த போட்டி நிகழ்வு
10
ஆகஸ்ட்
சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 27வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா எதிர் வரும் 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. இவ் விழாவில் மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன தேவாரம், திருவாசகம், திருக்குறல், மாலை தொடுத்தல், திருக்கோலம் போடுதல் பேச்சுப் போட்டிகள் என்பனவும் நடைபெற இருக்கின்றன.
…
செய்திகள் & நிகழ்வுகள்
21
ஜூன்
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2022.
சிவனடியார்களே
நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2053 சுபகிருது வருடம் ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2022) வெள்ளிக்கிழமை முதல் ஆனித்திங்கள் 28ம் நாள் (12.07.2022) செவ்வாய்க்கிழமை வரை வருடாந்த பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது.
அடியவர்கள் இவ்விழாகாலங்களில் ஆசாரசீலர்களாக வருகைதந்து, எம்பிரான் பேரருள் பெறுவதோடு எமது தாயக விடிவிற்காக எம்பெருமான் அருள் பாலிக்க பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
எங்கள் அஞ்சல் பட்டியலில் குழுசேரவும் மற்றும் சிவன் கோவிலில் நிகழ்வுகள் மற்றும் படிப்புகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருங்கள்.
எமது முதன்மையான நோக்கு..
சைவத் தமிழ்ச் சங்கத்தின் முதன்மையான நோக்காக தற்போது நிகழ்த்து கொண்டுருப்பது எம்மால் முன்னேடுக்கப்படும் சிவபுரவளாகமாகும் இதன் மூலம் அநாதரவாக தாயகத்தில் துன்பப்படும் முதியவர்களையும் அங்கவீனர்களையும் பராமரிப்பதற்காக அமையபெற இருக்கிறது. அந்த வகையில் சிவபுரவளாத்தில் அமைந்து வரும் நீர் தாங்கி தொட்டி மற்றும் மூதாளர் இல்ல சமையலறை, சிவலாலயம் தோற்றம் சமமாக வேலைகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் எமது கனவு நனவாகும் நாள் நெருங்கி வருகின்றது. சைவத் தமிழ் சங்க தொண்டர்களின் உழைபின் பெறுபேரு மிக விரைவில் வெளிபட இருக்கின்றது.