Home Über uns Kontact Öffnungzeiten Foto Galerie Agenda Links  
  எம்மைப்பற்றி
  வரும் வழி
  தொடர்புகளுக்கு
  மாதவிரதங்கள்
  திருக்குறள்
  வாணிவிழா
  உபயம் திருமணம்
  சைவ ஆலயங்கள்
  படங்கள்
  சடங்குகள்
  இறைவன்
  அறிவித்தல்
 

சிவனடியார்களே!
மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்

விளம்பரம்

 
 

 

 

சைவத் தமிழ்ச் சங்கத்தின் 15வது ஆண்டு கலைவாணி விழா  18.10.2008 சனிக்கிழமை அன்று   நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற மாணவர்கள்.


சைவத் தமிழ்ச் சங்கத்தினால் 14வது ஆண்டு கலைவாணி (2007)
விழாவினை முன்னிட்டு (27.10.2007  சனிக்கிழமை )  சைவத் தமிழ்
மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் விபரம்.

 

 14.10.2007  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற போட்டி விபரம்

 
 

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்கள் பிள்ளைகளை இப்போட்டிகளில் பங்குகொள்ள வைப்பதன் மூலம் பிள்ளையின் தமிழறிவு,  சமயஅறிவு,  பண்பாடு,,  தமிழ் சமூகத்துடனான தொடர்பு என்பன வளர்ச்சியடையும்.
எனவே பரிசில்களை விட பங்குபற்றும் திறமையும்,  ஆர்வமும் மேலானது

 

சைவத் தமிழ்ச் சங்கத்தினால் 13வது ஆண்டாக நடைபெறும் கலைவாணி
விழாவினை முன்னிட்டு (15.10.2006 ஞாயிற்றுக்கிழமை)  சைவத் தமிழ்
மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் விபரம்.

 

             07.10.2006 சனிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டி விபரம்
          08.10.2006 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற போட்டி விபரம்
          15.10.2006 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற போட்டி விபரம்
 
Copyrights : Sivankovil.ch