Skip to content Skip to footer

சூரிச் பரமேச்சுரப் பெருமானே போற்றி.. தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி இலட்சிய மாந்தரே போற்றி
தேசத்தின் தாரகைகளே போற்றி

"தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே தேடிக் கண்டுகொண்டேன்."
நான்காம் திருமுறை
அப்பர் சுவாமிகள்.

திருவள்ளுவர் ஆண்டு 2052 – கீழறை ஆண்டு (பிலவ வருடம்)  –  20.09.2021

எதிர்வரும் நிகழ்வுகள்

20 செப்டம்பர்

பூரணை விரதம்

Date செப்டம்பர் 20, 2021
Cost
24 செப்டம்பர்

சங்கடகர சதுர்த்தி விரதம்

Date செப்டம்பர் 24, 2021
Cost
25 செப்டம்பர்
02 அக்டோபர்

3ம் புரட்டாதிச்சனி

Date அக்டோபர் 2, 2021
Cost
03 அக்டோபர்
Sivan Temple

பிரதோச விரதம்

Date அக்டோபர் 3, 2021
Cost
05 அக்டோபர்

அமாவாசை விரதம்

Date அக்டோபர் 5, 2021
Cost
07 அக்டோபர்

நவராத்திரி விரதாரம்பம்

Date அக்டோபர் 7, 2021
Cost
09 அக்டோபர்

4ம் புரட்டாதிச்சனி

Date அக்டோபர் 9, 2021
Cost
09 அக்டோபர்

சதுர்த்தி விரதம்

Date அக்டோபர் 9, 2021
Cost
15 அக்டோபர்

விஜயதசமி

Date அக்டோபர் 15, 2021
Cost
15 அக்டோபர்

கேதார கௌரி விரதாரம்பம்

Date அக்டோபர் 15, 2021
Cost
16 அக்டோபர்

5ம் புரட்டாதிச்சனி

Date அக்டோபர் 16, 2021
Cost
17 அக்டோபர்
Sivan Temple

பிரதோச விரதம்

Date அக்டோபர் 17, 2021
Cost
18 அக்டோபர்

ஐப்பசி மாதப் பிறப்பு

Date அக்டோபர் 18, 2021
Cost
20 அக்டோபர்

வருடாந்த போட்டி நிகழ்வு

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 27வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 27வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா எதிர் வரும் 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. இவ் விழாவில் மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன தேவாரம், திருவாசகம், திருக்குறல், மாலை தொடுத்தல், திருக்கோலம் போடுதல் பேச்சுப் போட்டிகள் என்பனவும் நடைபெற இருக்கின்றன.   …

மேலும் அறிக

செய்திகள் & நிகழ்வுகள்

சனீஸ்வர விரதம் 18.09.2021 – 16.10.2021

எம்பெருமான் அடியார்களே! நவக்கிரகங்களுள் சாயாக்கிரகம் என்று பெயர் பெற்று அவர் சஞ்சாரம் செய்யும் இராசிக்கமைய அடியார்களுக்கு சுப, அசுப பலன்களை வழங்கி அனுக்கிரகித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுதல் சாலச்சிறந்தது. ஆயினும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் அவருக்கு உகந்தவை. இத்தினங்களில் அடியார்கள் விரதமிருந்து, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணை தீபமேற்றி, கருநீல மலர்களால் அர்ச்சனை செய்து, எள்ளுச் சாதம் நைவேதனம் செய்து, சிவவழிபாடு செய்து வர சனீஸ்வர தோஷம் நீங்கப்பெற்று…

மேலும் அறிக

எங்கள் அஞ்சல் பட்டியலில் குழுசேரவும் மற்றும் சிவன் கோவிலில் நிகழ்வுகள் மற்றும் படிப்புகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருங்கள்.

Loading

அன்பே சிவம்

சிவன் தொலைக்காட்சி

சிவன் வானொலி

சிவபுரம்

வரப்புயர மரநடுகைத் திட்டம்

சிவா உணவுச் சேவை

எமது முதன்மையான நோக்கு..

சைவத் தமிழ்ச் சங்கத்தின் முதன்மையான நோக்காக தற்போது நிகழ்த்து கொண்டுருப்பது எம்மால் முன்னேடுக்கப்படும் சிவபுரவளாகமாகும் இதன் மூலம் அநாதரவாக தாயகத்தில் துன்பப்படும் முதியவர்களையும் அங்கவீனர்களையும் பராமரிப்பதற்காக அமையபெற இருக்கிறது. அந்த வகையில் சிவபுரவளாத்தில் அமைந்து வரும் நீர் தாங்கி தொட்டி மற்றும் மூதாளர் இல்ல சமையலறை, சிவலாலயம் தோற்றம் சமமாக வேலைகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் எமது கனவு நனவாகும் நாள் நெருங்கி வருகின்றது. சைவத் தமிழ் சங்க தொண்டர்களின் உழைபின் பெறுபேரு மிக விரைவில் வெளிபட இருக்கின்றது.

பூசை / சடங்குகள் இணைய வழி முன்பதிவு படிவம்

சமீபத்திய படங்கள்

அருள்மிகு சிவன் கோவில்.
Industriestrasse 34
CH-8152 Glattbrugg
Switzerland.

ஆலயம் திறத்திருக்கும் நேரம்

காலை 09:00 மணி முதல் 14:00 மணி வரை.

மாலை 17:00 மணி முதல் 21:00 மணி வரை.

பூசை நேரங்கள்

காலை 09:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 18:00 மணிக்கு .

சிறப்பு நாட்களில் நேர மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அருள்மிகு சிவன் கோவில் © 2021. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
மொழியை மாற்ற »