சிவனடியார்களே ! மலரவிருக்கும் மங்களகரமான சுபகிருது எனும் பெயர் கொண்ட புதுவருட சிறப்புப் பூசை வழிபாடுகள் திருவள்ளுவர் ஆகண்டு 2053இ சித்திரைத் திங்கள் 01 நாள் (14.04.2022 வியாழக்கிழமை) இலிங்கநாதப் பரமேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது . நாமும் எம் தாயக மக்களும் தற்போதுள்ள அசாதாரண சூழல் நீங்கி இன்புற்று வாழ எம்பெருமானை வேண்டி அருள்பெற்றுய்யும் வேண்டிக் கொள்கின்றோம் .
விஷு புண்ணிய காலம் 14.04-2022 வியாழன் அதிகாலை 0.20 முதல் 8.20…