சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

“மேன்மைகொள் சைவமும் தமிழும்”

“மேன்மைகொள் சைவமும் தமிழும்”

சைவத் தமிழ்ச் சங்கத்தின் 25ம் ஆண்டினை முன்னிட்டு ஆக்கப்பட்ட “மேன்மைகொள் சைவமும் தமிழும்” என்னும் வெள்ளிவிழா மலரில் திருக் கோவில்களின் வாழ்த்துச் செய்திகளுடன் பல சைவப் பெருமக்களின் வாழ்த்துச் செய்திகள் ஆசியுரைகள், சங்கத்தின் வரலாறு, உப அமைப்புக்களின் வரலாறு, தொடக்க கால படங்கள், ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் பற்றிய தகவல்கலுடன் விரிவடைகின்றது..

“வெள்ளிவிழா சிறப்பு மலர்” முழுமையான வாசிப்பிற்கு படத்தினை அழுத்தவும்.

(PDF File)

மொழியை மாற்ற »