நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் நவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி அவர்கள் 31.05.2007 அன்று அருள்மிகு சிவன் கோவிலுக்கு வருகை தந்திருந்தார்.