சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 28வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா எதிர் வரும் 02.10.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. இவ் விழாவில் மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன தேவாரம், திருவாசகம், திருக்குறல், மாலை தொடுத்தல், திருக்கோலம் போடுதல் பேச்சுப் போட்டிகள் என்பனவும் நடைபெற இருக்கின்றன.