தமிழ்த் தேசத்தின்வலி சுமந்த நாள் 14.05.2010


தமிழீழத் தாயகத்தில் சென்ற ஆண்டு(18.05.2009) வைகாசி மாதம் 18 ம் திகதி எமது உறவுகளின் உயிர்களை காவு கொண்ட, அதியுச்ச மனிதப்படுகொலையில் உயிர் நீத்த அனைத்து பொது மக்களுக்கும் போராளிகளுக்கும் ஆத்ம சாந்தி வேண்டி சிவனாலயத்தில் 14.05.2010 வெள்ளிக்கிழமை மாலை 19.30 மணிக்கு வழமையான பூசையினைத் தொடர்ந்து விசேட ஆத்ம சாந்திப்பூசை நடைபெற்றது.
இவ்நிகழ்வு சுமார் 8.30 மணிக்கு ஆரம்பமானது. ஆலயம் நிறைந்த அடியார்கள் கூட்டத்தால் மிகவும் உணர்வுபூர்வமாக உயிர் நீத்த அனைத்து பொது மக்களுக்கும் போராளிகளுக்கும் ஆத்ம சாந்தி வேண்டி விசேட ஆத்ம சாந்திப்பூசை நடைபெற்றது. மனதில் கனத்த கவலையோடு இக்கொடுமை இனிமேல் என்றுமே நடக்கக் கூடாது என அடியார்கள் கூட்டம் இறைவனிடம் முறையிட்டது போன்று மிக அமைதியாகவும், உணர்பூர்வமாகவும் நடைபெற்றது.
ஆலயகுருவின் ஆத்மசாந்தி பூசையினைத் தொடர்ந்து, விசேடமாக அமைக்கப்பட்ட வணக்கப் பூங்காவில் இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.ஈகைச்சுடரினை சைவத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திரு. சுவேந்திரராசா அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடு கடந்த அரசின் சுவிஸ் பிரதிநிதியும், தமிழிழ விடுதலைப் புலிகளின் சுரீச் மானிலப் பொறுப்பாளருமான திரு. ஜெயம் அவர்கள் மலரஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து சைவத் தமிழ்ச் சங்கத்தினால் சென்றாண்டு வெளியிடப்பட்ட தமிழிழ விடுதலைக்கு உழைத்து வித்தானவருக்கான வணக்கப்பாடல் ஆலயத்தை அதிர வைத்தது. அனைவரும் அமைதியாக எழுந்து நின்று உயிர் நீர்த்த உறவுகளோடு ஒன்றி உறவாடினர். பாரீஸ் இந்திரனின் ஒன்றல்ல நூறல்ல ஓராயிரம் என்ற பாடல் ஒலிக்க, அடியார்கள் ஆலயத்தினை சுற்றி வந்து வணக்கப் பூங்காவில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து திரு.ஜெயசீலனின் கவிதாஞ்சலியோடு நிகழ்வு நிறைவு பெற்றது. இவ்நிகழ்வினை திரு. சிறீஸ்கந்தவேள் தொகுத்து வழங்கினார்.

 

 
Up தமிழ்த் தேசத்தின்வலி சுமந்த நாள் 14.05.2010 Slideshow

DSC_0334
DSC_0335
DSC_0336
DSC_0340
DSC_0341
DSC_0344
DSC_0346
DSC_0350
DSC_0353
DSC_0355
DSC_0358
DSC_0361
DSC_0362
DSC_0364
DSC_0365
DSC_0371
DSC_0372
DSC_0373
DSC_0374
DSC_0375
DSC_0376
DSC_0377
DSC_0379
DSC_0380
DSC_0381
DSC_0382
DSC_0383
DSC_0384
DSC_0385
DSC_0386
DSC_0387
DSC_0389
DSC_0390
DSC_0391
DSC_0392
DSC_0393
DSC_0394
DSC_0396
DSC_0397
DSC_0398
DSC_0399
DSC_0400
DSC_0401
DSC_0402
DSC_0403
DSC_0404
DSC_0406
DSC_0407
DSC_0408
DSC_0409
DSC_0410
DSC_0411
DSC_0412
DSC_0413
DSC_0415
DSC_0416
DSC_0417
DSC_0418
DSC_0420
DSC_0421
DSC_0423
DSC_0424
DSC_0425
DSC_0426
DSC_0427
DSC_0428
DSC_0429
DSC_0430
DSC_0432
DSC_0433
DSC_0434
DSC_0437
DSC_0438
DSC_0440
DSC_0443
DSC_0445
DSC_0447
DSC_0448
DSC_0449
DSC_0450
DSC_0451
DSC_0452
DSC_0453
DSC_0454
DSC_0455
DSC_0456
DSC_0458
DSC_0459

Anzahl Bilder: 88 | Letzte Aktualisierung: 15.05.10 10:48 | Erzeugt von JAlbum & Chameleon | Hilfe