Home Über uns Kontact Öffnungzeiten Foto Galerie Agenda Links  
  எம்மைப்பற்றி
  வரும் வழி
  தொடர்புகளுக்கு
  மாதவிரதங்கள்
  திருக்குறள்
  வாணிவிழா
  உபயம் திருமணம்
  சைவ ஆலயங்கள்
  படங்கள்
  சடங்குகள்
  இறைவன்
  அறிவித்தல்
 

சிவனடியார்களே!
மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்

விளம்பரம்

 
 

ஆலயத்தை வந்தடையும் வழிகள்.

தொடருந்து.- சூரிச் பிரதான தொடருத்து நிலையத்திலிருந்து Niederweningen  அல்லது Rafz  நோக்கிச் செல்லும் S 5 தொடருது மூலம் Glattbrugg   தரிப்பிடத்தில் இறங்கி சுரங்கப் பாதையுடாக வலது பக்கம் Eich  என்ற திசைநோக்கி 2 நிமிட நடைதூரம்.

பேருந்து.- சூரிச் Oerlikon தொடருத்து நிலையத்திலிருந்து விமானநிலையம் (Flughafen)  நோக்கிச் செல்லும் 768ம் இலக்க பேருந்து மூலம் Fröhbühlstrasse தரிப்பிடத்தில் இறங்கவும். (Industriestrasse Esso  எரிபொருள் நிலையத்திற்கு எதிர்த்திசையில் உள்ளது)

வேகவீதி(Autobahn).- A1,A4 (E 60) ஊடாக St-Gallen, Flughafen அல்லது Bern, Basel  நோக்கி வரும்போது Seebach, Rümlang  வெளியேறும் பாதையுடாக (Ausfahrt Nr.62 ) வெளியேறி
Seebach  நோக்கி வரும்போது இடது பக்கமாக செல்லும் Schaffhausen, Flughafen நோக்கிய பிரதானவீதியுடாக (Haupstrasse) செல்லும் போது Esso எரிபொருள் நிலையத்திற்கு எதிர்த்திசையிலுள்ள Industriestrasse  இற்கு வந்தடையலாம்.


அல்லது சூரிச் விமான நிலையம்
(Flughafen)  நோக்கி வரும்போது Glattbrugg, Kloten பாதையுடாக (Ausfahrt Nr. 08) வெளியேறி  Glattbrugg  நோக்கிய பிரதானவீதியூடாக (Haupstrasse) செல்லும்போது Esso எரிபொருள் நிலையத்திற்கு எதிர்த்திசையிலுள்ள  Industriestrasse யினை வந்தடையலாம்.

முக்கிய குறிப்பு.- ஆலயத்தின் பிரதான வாயில் Eichstrasse  இல் அமைந்துள்ளது. பேருந்து அல்லது வாகனங்களில் வருபவர்கள்; Industriestrasse  இல் வரும்போது வலது பக்கமாக Eichstrasse  காட்டப்படுகின்றது.

வீதி வரைபடம் தேவையெனின் இங்கே அழுத்தவும்:-
http://www.mappy.de

Copyrights : Sivankovil.ch