Home Über uns Kontact Öffnungzeiten Foto Galerie Agenda Links  
  எம்மைப்பற்றி
  வரும் வழி
  தொடர்புகளுக்கு
  மாதவிரதங்கள்
  திருக்குறள்
  வாணிவிழா
  உபயம் திருமணம்
  சைவ ஆலயங்கள்
  படங்கள்
  சடங்குகள்
  இறைவன்
  அறிவித்தல்
 

சிவனடியார்களே!
மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்

விளம்பரம்

 
 

 

 

போட்டி விதிமுறைகள்,  திருமுறைகள்,  திருப்புகழ்  என்பன கீழே தரப்பட்டுள்ளது..

விண்ணப்ப முடிவுத் திகதி 15.10.2012. திங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்கள் பிள்ளைகளை இப்போட்டிகளில் பங்குகொள்ள வைப்பதன் மூலம் பிள்ளையின் தமிழறிவு, சமயஅறிவு, பண்பாடு, தமிழ் சமூகத்துடனான தொடர்பு என்பன வளர்ச்சியடையும். எனவே பரிசில்களை விட பங்குபற்றும் திறமையும், ஆர்வமும் மேலானது

 

  * போட்டிகளுக்கான விதிமுறைகள்

  *  மழலைப்பிரிவு   (01.01.2007 இற்குப் பின் பிறந்தோர்)

  பாலர்பிரிவு          (01.01.2005 இல் இருந்து 31.12.2006 இற்குள் பிறந்தோர்)

  ஆரம்பப்பிரிவு   (01.01.2003 இல் இருந்து 31.12.2004 இற்குள் பிறந்தோர்)

  கீழ்ப்பிரிவு           (01.01.2001 இல் இருந்து 31.12.2002 இற்குள் பிறந்தோர்)

  மத்தியபிரிவு    (01.01.1999 இல் இருந்து 31.12.2000 இற்குள் பிறந்தோர்)

 மேற்பிரிவு       (01.01.1997 இல் இருந்து 31.12.1998 இற்குள் பிறந்தோர்)

  *  அதிமேற்பிரிவு   (01.01.1994 இல் இருந்து 31.12.1996 இற்குள் பிறந்தோர்)

குறிப்பு:- இவையணைத்தும் PDF  fileல்  உள்ளது.

Copyrights : Sivankovil.ch